மரண அறிவித்தல்

Rajasingam Pusparajah
Age 66
- Born in
- Karanavai
- Lived in
- Karanavay, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இராசசிங்கம் புஷ்பராஜா அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம், மகேஸ்வரி அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்ற முத்தையா, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாவாணி(மாலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
அற்புதராஜா(கனடா), காலஞ்சென்ற வசந்தகுமாரி(இலங்கை), இந்திரகுமாரி(கனடா), காலஞ்சென்ற சிவராஜா(கனடா), விஜயராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபனா, நிஷாந், தர்சாந், நர்சாந், சொப்னா, அஜிசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
சிவகுமார்(கிளி), கஜீவன், நதியா, சஜித்தா, லஸ்சி, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சினோஜா, சிவாஜன், சினோஜினி, சிசோறீ, அதர்சா, நிகில், நிக்சா, அகஸ்தியா, ஆயுஸ்மன், இசானி, இனஜா, இதிகாஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

