மரண அறிவித்தல்

In loving memory of
Rajasingam Theivanaipillai
Age 69January 7, 1948 – March 18, 2017
- Born in
- Karanavay
- Lived in
- Karanavay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகர், சந்திரிகா, கபிலா, இராஜசேகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோகமணி, வைகுந்த வாசன், சற்குணநாதன், காலஞ்சென்ற இந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்ததி, ஜீவானந்தன், ஜோன் பிரசாத், சகிலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரஜீனா, ரஜீத், கஜானன், கனுசன், ஜெனடன் கெசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கரணவாயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

