மரண அறிவித்தல்

In loving memory of
Rajeethkanth Pirabakaran
Age 24November 30, 1994 – March 11, 2019
- Born in
- Toronto
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Bradford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஜீத்காந்த் பிரபாகரன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், பிரபாகரன்(புங்குடுதீவு- மண்டைதீவு) ஜெயகௌரி(சரவணை- அனலைதீவு) தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற தியாகராஜா, பரமேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தர்ஷிகா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராகினி- ராஜேந்தர், சுபா- ஆனந்தராஜா, பிரபாஜினி- ஸ்ரீ, தவம்- ரஞ்சி, காலஞ்சென்ற வரதன், ரவி- சுகி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் தேனு, செல்வம்- தயா, சிவன்- நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

