1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rajendram Nithiananthan
Age 56August 8, 1961 – April 29, 2018
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் நித்தியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாம் சேர்ந்து சிரித்த நாட்களை எண்ணி அழுகிறோம்
சேர்ந்து கதைக்கவும் முடியாது என்பதால்
கல்லறை வரை மறையாத
களங்கமற்ற பாசம் காலவதியாகி
ஓராயிரம் ஆண்டு சென்றாலும் இழக்க முடியாத நேசம்!
நெஞ்சம் நெகிழ வைக்கும் அன்பு!
ஆண்டு ஒன்றானாலும் உயிரை உலுக்கி
நடுங்க வைத்த பிரிவு!
நாம் மறைந்தாலும் அழியாத நீங்கள்
நடந்த தெய்வீகப் பயணம்
உறைந்து போன பௌர்ணமியில் உதிராமல்
மலர்ந்தே இருக்கும்
எம் மனத்திரையில் என்றும்!
மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர்...
— நித்தியானந்தன் குடும்பம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

