மரண அறிவித்தல்

In loving memory of
Rajenthiram Mathanaraj
Age 47May 3, 1970 – March 19, 2018
- Born in
- Alaveddi
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி தம்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் மதனராஜ்(நந்தன்) அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், லோகேந்திரன் லோகேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
அனோஜ், அனோஜா, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற புவன்ராஜ் மற்றும் ரவிராஜ், ரஜனி, சிவறூபன், நிகேதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புஸ்பராணி, சிவபாலேஸ்வரி, சிவகுமார், கவிதா, வதனி, புவிந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
வேனுஜன், கஜனி, மயூரா, மதுஷா, துஷாந்தன், ரதுஷன், லக்ஷயன், தபிஷன், தர்மிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மிதுன், மிர்த்திகா, அனுஷ், அபிஷன், சாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

