மரண அறிவித்தல்

In loving memory of
Rajeshwari Gnanasundaram
Age 82February 26, 1938 – April 25, 2020
- Born in
- Kantharmadam
- Lived in
- Kondavil, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள்
25-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரமணி(கனடா), ரமேஷ்(லண்டன்), ரஞ்சன்(லண்டன்), ரஜீவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜதுரை, கனகரட்ணம் மற்றும் பரஞ்சோதி(கனடா), காலஞ்சென்ற சிவபாதம்(நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மபாலன், ஜெயந்தி, அனுஜா, மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செந்தூரன், பிரசாந்தி, ஜனார்த்தனன், கிருஷ்ணி, சாய்ராம், கார்த்திகா, அபீரன், அபீனா, ரொஷாணி, நிரோஷ்தா, ஜஸ்மதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துர்கா குட்டி, ஒமேஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2020 மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

