மரண அறிவித்தல்

In loving memory of
Rajeshwari Sivanayagam
Age 69December 14, 1945 – December 10, 2015
- Born in
- Trincomalee
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிவநாயகம் அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, குணபூசணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயா, வாசன், வாணி, வாணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கவாசகர்(இந்தியா), காலஞ்சென்ற இரட்ணதேவி(இலங்கை), இராஜேஸ்வரன்(இலங்கை), ஶ்ரீதேவி(இலங்கை), சுகிர்தராஜன்(இலங்கை), இராஜலக்ஷ்மி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரன், கஜா, புனிதா, ஷர்மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கௌரி, காலஞ்சென்ற சோதிநாதன், இராசதேவி, பாஸ்கரன், ரதி, நிருபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமேஷ், ஷரண், ரிபனி, றிச்சி் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
வதனி, வனிதா, குமரன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
வாசுகி, வசந்தி, வட்சலா, வரனி, கண்ணா, சீதா, தட்சா, நந்தா, ஆர்த்தி, ரதன், புருஷோத் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சயந்தி, லக்ஷன், அஷ்விதா, சுவிக்கா, சிகிஷன், லெகாஷ், தஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை முகவரி:
இல- 19/9 மத்தியவீதி,
உவர்மலை,
திருகோணமலை,
இலங்கை.
லண்டன் முகவரி்:
Uthaya Vanan,
77 St James Road,
CR4 2DF, Mitcham,
Surrey,London,
United Kingdom.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

