மரண அறிவித்தல்

In loving memory of
Rajeshwari Vijayakumar
Age 75August 8, 1941 – February 28, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Valvettithurai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விஜயகுமார் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற S.V நடராஜா, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமார்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்ஷினி, நடராஜா(மதன்), விஜயதர்ஷினி, விஜேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவத்தம்பி(பேராசிரியர்), பரமேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற சோமஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேதீஸ்வரன், முத்தமிழ்ராஜினி, அரவிந்தகுமார், ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரூபவதி, சரோஜினிதேவி, சாரதாதேவி, நிர்மலாதேவி, சுரேஸ்குமார், வத்சலாதேவி, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், ஆழ்வாப்பிள்ளை, திருநாவுக்கரசு மற்றும் பத்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தேவசிகாமணி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற தேவசிகாமணி, பவானி, மோகனசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அக்ஷயன், ராஜித், மகீபன், சுபநயனா, யாழவன், ரீத்தீஸ்குமார், ஹனிஷ்கா, ஸ்ரீமகாலஷ்மி, வருண், ஷிவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 05:30 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதைதொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்பு பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

