மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswaran Subramanium
Age 68June 16, 1947 – December 19, 2015
- Born in
- Neerveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் சுப்ரமணியம் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை(வயலின் மாஸ்ரர்), ரத்தினம்(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன், கிரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜினி(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கோபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜீவமோகன், செல்வராணி, செல்வராஜேஸ்வரி, விக்னேஸ்வரன், செல்வகுமாரன், செல்வகுமாரி, செல்வஞானம், செல்வன், செல்வராஜா, செல்வகலா, காலஞ்சென்ற செல்வகலை, செல்வகமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிக்ஸா, அன்ட்ரிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

