Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajeswari Atputhavadivel

In loving memory of

Rajeswari Atputhavadivel

Age 47December 14, 1970 – March 20, 2018

Born in
Trincomalee
Lived in
Clapham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clapham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி அற்புதவடிவேல் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா கோணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அற்புதவடிவேல்(சின்னப்பழம்) அவர்களின் அன்பு மனைவியும்,

அக்‌ஷா அவர்களின் அன்புத் தாயாரும்,

பானு, குமுதா, சுதா, கோபிகா, காலஞ்சென்றவர்களான ராஜ்குமார், நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வராணி, காலஞ்சென்ற ஆனந்தவேல், சுந்தரவடிவேல், காலஞ்சென்ற சித்திரவடிவேல், தங்கராணி, சற்குணவடிவேல், மனோராணி, இன்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No:193, Nash House,
Poynders Garden,
SW4 8PH,
London.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.