மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswari Chandragopal
Age 76January 28, 1940 – November 1, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Inuvil, Switzerland, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், சுவிஸ், கனடா windsor ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சந்திரகோபால் அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி(சுவிஸ்), அன்புதாஸன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம், இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசலிங்கம்(சுவிஸ்), துவாரகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராஜா, இராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), விமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருந்ததி(கனடா) , அகிலன்(இலங்கை), அபிராமி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
அஜித், ஹரீஷ், தீபிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
றஷான், ஐஷ்வின், தேனிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

