மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswari Somasundharakkurukkal
Age 73May 18, 1945 – October 2, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சோமசுந்தரக் குருக்கள் அவர்கள் 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவஸ்ரீ. கி. சோமசுந்தரக் குருக்கள்(மட்டுவில்) அவர்களின் பாரியாரும்,
சாந்தநாயகி, அனுராதா, குகானந்தசர்மா ஆகியோரின் தாயாரும்,
விஸ்வநாதசர்மா, ஜீவஜனனி ஆகியோரின் மாமியாரும்,
நிஷேவிதா, தீக்ஷிதா, பிரகதி, மானஸா ஆகியோரின் பாட்டியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-10-2018 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.42/11,
சுவிசுத்தாராம வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

