1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rajeswary Balasubramaniam
Age 83July 23, 1936 – October 9, 2019
- Born in
- Point Pedro Puloly East
- Lived in
- Purley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Purley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழியோரம் கசியும் கண்ணீர் துளிகள்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும்
காலனின் வேகச்சுழலில் வீழ்ந்து விட்ட
உங்களை மீட்க எங்களால் முடியவே இல்லை
என்று எண்ணும் முன் ஓராண்டு ஓடிவிட்டதே..
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே...!
அவளை என்றும் மனதில் சுமப்போம்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

