மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Jayaratanam
Age 73April 28, 1944 – November 4, 2017
- Born in
- Kayts
- Lived in
- Herne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஜெயரட்ணம் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சந்தானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலன்(இலங்கை), அருந்ததி(லண்டன்), லீலாவதி(கனடா), பரராஜசிங்கம்(இலங்கை), மற்றும் கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம்(லண்டன்), கமலாதேவி(இலங்கை), விஜயரட்ணம்(ஜெர்மனி), குணரட்னம்(கனடா), ஜெயராணி(இலங்கை), கலாராணி(ஜெர்மனி), சுரேஸ்ரட்ணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
Düngelstraße 64,
44623 Herne,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

