மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Jeyaruban
Age 58March 9, 1957 – December 3, 2015
- Born in
- Mirusuvil
- Lived in
- Bondy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ஜெயரூபன் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி லக்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரூபன் அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரிபாலன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, செல்வநாயகி, ஜெகநாதன், மற்றும் சண்முகநாதன்(சுவிஸ்), ஜெகசோதி(சுவிஸ்), சிவானந்தசோதி(பிரான்ஸ்), சிவபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுஷியா, தேவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஷ்மிகா, டில்ஷியா, வைஷவி, வைஷிகா, விபூஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

