மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Kamalanathan
Age 65June 20, 1952 – November 15, 2017
- Born in
- Thunnalai North
- Lived in
- Thunnalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கமலநாதன் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், இலக்ட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வநாயகம்(குலம்), இராசம்மா(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கமலநாதன்(இளைப்பாறிய வடபிராந்திய செயலாற்று முகாமையாளர்- இலங்கை போக்குவரத்து சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிசாந்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ். மாவட்ட செயலகம்), கிரிதரன்(கணக்காளர், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன்(சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
வேணுசன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
இராசலட்சுமி(யாழ்ப்பாணம்), காசிதாசன்(துபாய்), ஜெயலட்சுமி(பிரித்தானியா), சிவசுப்பிரமணியம்(ஆனந்தன் பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரமலை, சாந்தினி, முருகநாதன், மதிவதனி, பத்மநாதன்- மணிலால்தேவி , செல்வநாதன்- சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஓடக்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

