மரண அறிவித்தல்

In loving memory of
Rajeswary Rasiah Leion
April 28, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ராசய்யா லியோன் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாஸ்டியன்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து ராசய்யா லியோன் அவர்களின் அன்பு மனைவியும்,
இன்பராஜ் லியோன், ரஞ்சித் லியோன், யோகராஜ் லியோன், இதயராஜ் லியோன், காலஞ்சென்ற உதயராஜ் லியோன் மற்றும் செல்வகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அருட்சகோதரி பெனெடிக்டா, சூசய்யா பாஸ்டியன்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிலா, மரியன், ஷ்யாமளா, வென்சுலா, செல்வராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்சு, சோனியா, சஞ்சய், ஆடம், சுருதி, ரேஷிகா, ப்ரிமல், ஜான், சுபிக்ஷ, சுனெக்ஷ ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

