3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்புJune 15, 1951
இறப்புJanuary 1, 2017

Rajeswary Sriskantharasa
Age 65
- Born in
- Neeraviyadi
- Lived in
- Kaufbeuren
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kaufbeuren ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீ தான்
உங்கள் அன்பு முகம்- இனி
எப்போ காண்போம் அம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

