மரண அறிவித்தல்

In loving memory of
Raji Tharmakulasingam
Age 57December 21, 1961 – February 20, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜி தர்மகுலசிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்தினசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன்(கனடா), பிரதீபன்(கனடா), பிருந்தினி(கனடா), சுகந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணசேகரன்(குணம்- பிரான்ஸ்), இராஜசேகரன்(ராஜன்- பிரான்ஸ்), பாலசேகரன்(பாலா- பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

