Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajikaran Nermila

In loving memory of

Rajikaran Nermila

Age 28November 11, 1988 – December 10, 2016

Born in
Point Pedro
Lived in
Point Pedro

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரஜிகரன் நேர்மிலா அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இரத்தினசிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரஜிகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரமேஸ்(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), தனான்(பிரான்ஸ்), இந்துஜா(பெல்ஜியம்), காலஞ்சென்ற பவன், அருள்மோகன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனி(பிரான்ஸ்), சாருஜா(பிரான்ஸ்), பிரதீபா(இலங்கை), சுதர்சன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற யுசானி, யாழினி(இலங்கை), மதுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரேஸ், அலிஷா, அமேஸ், சக்தி, அக்‌ஷயா, லியானிகா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

கீர்த்தி அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.48/9,
1ம் ஒழுங்கை,
பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.