Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajini Manoharan

In loving memory of

Rajini Manoharan

Age 64February 29, 1952 – June 2, 2016

Born in
Karampan East
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும் கொண்ட ராஜினி மனோகரன் அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மரகதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகரன்(மணி- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, மகாதேவன்(கனடா), மகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன்(பிரான்ஸ்), மகேந்திரன்(பிரான்ஸ்), புவனராணி(பிரான்ஸ்), விமலராணி(பிரான்ஸ்), விஜயகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

நித்தியலட்சுமி(கனடா), ஜெயராணி(கனடா), தவரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவபுஸ்பம்(பிரான்ஸ்), அமிர்தகௌரி(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), திருநாவுக்கரசு(பிரான்ஸ்), சிறீகௌரி(பிரான்ஸ்), சசிலதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஜெயகாந்தன் சுதாசினி, ஜெயபாரதி சுதாகரன், ஜெயமாறன் பாலாம்பிகை, விஜிதா சுவிகணேஷ், பாலமுரளி அபிராமி, பாலகுமரன் யஷ்மின், கரிகரன் துஷ்யந்தி, கிஷாந்(கனடா), சுவஸ்திகா லோகதாஸ்(லண்டன்), தர்சிகா சுஜாந், கீர்த்திகா, கிரிசாந், கௌசிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அர்ச்சனா நிஷாந்தன்(லண்டன்), வைஷ்ணவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

விதூஷன், லாவண்யா, சிந்துயா, லக்‌ஷன், போல் பிரவீன், நிவேதா, நிவேதன், நிலோஷன், மயூரன், மதூஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

நிவேன், ஹம்சி, நித்தனா, மௌலிகா, ஆதவன், ஆதிரன், பாகுலன், அக்சயன், விக்கினேசா, தாரா, நீலன், வனிதா, கசந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.