மரண அறிவித்தல்

In loving memory of
Rajini Somasundaram
October 1, 2016
- Born in
- Chundukuli
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளி விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜினி சோமசுந்தரம் அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(சின்னமணி) கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம்(Manager- Kings Electronics) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சஞ்ஜீவன்(A/L 2001 Maths J/Hindu College), ரஜீவன், மற்றும் நிலானி(அவுஸ்திரேலியா), டிலானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜசுலோஜனா(டெலா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சசிகரன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனிஷா, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 22, நாவலடி லேன்,
வண்ணார்பண்ணை,
(பேச்சியம்மன் கோவிலடி),
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

