மரண அறிவித்தல்

In loving memory of
Rajish Uthralingkam
Age 29November 3, 1989 – June 29, 2019
- Born in
- Canada
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உத்தரலிங்கம் றஜீஸ் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உத்தரலிங்கம்(உடுப்பிட்டி, திருகோணமலை, கனடா) வதனகமலா தம்பதிகளின் இளைய மகனும்,
குவேஸ், கோபிஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Fon அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

