1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ramachadran Ravichandran
Age 48March 15, 1967 – August 16, 2015
- Born in
- Vannarpannai
- Lived in
- Vavu Poonthoddam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்னையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் ரவிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் பாசத்திற்குரிய தலைவனே!
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
எம் குடும்பத்தை தாங்கிய சுமைதாங்கியே!
நீங்கள் பிரிந்த நாள்முதல் இன்றுவரை
எம் கண்களில் கண்ணீர் ஓயவில்லை
என்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

