Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ramachandran Ranjini

In loving memory of

Ramachandran Ranjini

Age 62January 10, 1958 – May 20, 2020

Born in
Kilinochchi
Lived in
Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசந்திரன் றஞ்சினி அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று ஹற்றனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராமசந்திரன்(மினிப்பிரியா றேடஸ்- அச்சுவேலி) வினோதா அழகு நிலையம்(யாழ்ப்பாணம்) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,

வினோதா(ஹற்றன்), கஜீதா(நெதர்லாந்து), செந்தூரன்(பிரான்ஸ்), ஸ்கந்தரூபன்(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாஸ்கரன்(ஹற்றன்), தனராஜன்(நெதர்லாந்து), கீதா(பிரான்ஸ்), சுமதி(நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வனேஸ்வரி(ஜோர்தான்), மாலினி(கிளிநொச்சி), விஜயா(இந்தியா), சிறிராஜ்(யாழ்ப்பாணம்), பாவானி(கனடா), காலஞ்சென்ற றமேஷ்பாபு(மாவீரன்-கனடா) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் மகேந்திரன்(கிளிநொச்சி), றோபேட்(இந்தியா), வனிதா(யாழ்ப்பாணம்), ஜோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இந்திராவதி- கந்தையா(கொழும்புத்துறை), காந்திமதி- வீரசிங்கம்(கொழும்புத்துறை), ஜெகவதி - செல்லையா(அரியாலை), மனோன்மணி- கந்தசாமி(நாவற்குழி) மற்றும் இராஜேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினகோமதி - மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்துஜா(அசந்தன்- ஜேர்மனி), சுவர்ணியா, சுவேதன்(ஹற்றன்), சுகி, தர்சிகா, சுதர்சன்(கொலன்ட்), வர்சா, கிருத்திஸ்(நல்லூர்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

சாமினா(ஜேர்மனி)அவர்களின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2020 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் No.199/9 2nd land, dimbulla road, Hatton Commercial hottakala என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · June 19, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.