3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ramaiingam Pararasasegaram
Age 60October 14, 1955 – November 4, 2015
- Born in
- Kaithady
- Lived in
- Colombo, Kaithady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கைதடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் பரராசசேகரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனது அண்ணா
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உன் நினைவு நிழலாக தொடரும் அண்ணா
எமக்கு எல்லாமாக இருந்தவனே
இன்று நாம் துடுப்பிளந்த
படகாகித் தவிக்கிறோம் அண்ணா
எம் நெஞ்சிருக்கும் வரை உன்
இனிய நினைவுகளும் நீங்காமல் அடங்கியிருக்கும்
உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உமது பிரிவால் வாடும் அன்புச் சகோதர, சகோதரிகள்
— இராசசேகரன்(சேகர்- சகோதரர்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

