மரண அறிவித்தல்

In loving memory of
Ramaiyapillai Narayanan
Age 69June 23, 1948 – November 14, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராமையாபிள்ளை நாராயணன் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ராமையாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(பண்டிதர், சேந்தன்), அமுதம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதி(குஞ்சா) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, நீரஜா, காலஞ்சென்ற திவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார்(பாஸ்கரன்), அகிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், ராஜசேகரம் மற்றும் பொன்னம்பலம், மனோன்மணி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராஜா(சிவா) மற்றும் சத்தியபாமா, சிவானந்தராஜா(ராஜன்) சிவபுஸ்பம்(புஸ்பா), சிவகெளரி, சிவகுமாரி(ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கமலராணி, மகேஸ்வரன், குணேந்திரன், திருமால்மருகன்(திருமால்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
துளசிகா, துஷாரிகா, நிகிலா, சிவகஜன், லக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

