மரண அறிவித்தல்

In loving memory of
Ramajeyam Ponniah
Age 71August 4, 1945 – August 10, 2016
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராமஜெயம் பொன்னையா அவர்கள் 10-08-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவயோகம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பாலசிங்கம், விமலலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெனார்த்தனன், கஷானன், கன்னியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருணோதயம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜோதிமலர், சிவமலர்(இலங்கை), ஜெயம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

