மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Arulamma
Age 91July 4, 1924 – May 7, 2016
- Born in
- யாழ் நீர்வேலி வடக்கு
- Lived in
- யாழ் நீர்வேலி மேற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு மாசுவனை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் அருளம்மா அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, இராசமணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

