1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ramalingam Jeyanantha Balachandran
Age 72August 14, 1948 – June 5, 2021
- Born in
- Colombo
- Lived in
- Colombo, Bienenbuettel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bienenbüttel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா நீங்கள் இல்லாமல்நாங்கள்
சந்தோஷமா இல்லை
உங்களை பற்றிய நினைவுகள்
எங்கள்நெஞ்சுக்குள்ளே இருக்கு
உங்கள் சிரித்த முகமும், பேச்சும்
எங்கள்நெஞ்சை விட்டு
நீங்காமல் வைரமாக
பதிந்து நிலைத்துருக்கும் அப்பா
நீங்கள் எங்கள் எல்லோரையும்
விட்டு சென்ற காட்சிகள்
எல்லாம் நெஞ்சை விட்டுபோகவில்லை அப்பா.
ஆயிரம் உறவுகள்இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்க்கு
நீங்கள் இல்லையே அப்பா.
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையின் மறு உருவமே!
ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர்
உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப்
பிடித்த வழிகாட்டியே நீர்
இப்பிறவிஅல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

