மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Kanagalingam
Age 58October 31, 1957 – September 12, 2016
- Born in
- Kodikamam
- Lived in
- Germany, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரிஜா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிற்றா, சபீனா, அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராணி(நெதர்லாந்து) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கருணானந்தன், கலாஜினி, துஷ்யந்தன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, செல்வராஜா, மற்றும் விபுலாந்தராஜா(கண்ணன்- கனடா), காலஞ்சென்ற இரவீந்திரராஜா(ஜெர்மனி), வனஜாராணி(ஜெர்மனி), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

