மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Kannamma
Age 84June 27, 1932 – September 16, 2016
- Born in
- Sandilippay
- Lived in
- Sandilippay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாய் ஆழங்குழாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கண்ணம்மா அவர்கள் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம்(இளைப்பாறிய எழுது வினையர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுலோசனா(இலங்கை), கேமாலினி(இலங்கை), தேவதாஸ்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்), கண்ணதாஸ்(டென்மார்க்), சுஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், முருகேசப்பிள்ளை(ஆசிரியர்), இராசம்மா, கனகசபாபதி(முன்னாள் மகாஜன கல்லூரி அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, விமலா(லண்டன்), பிரியதர்சினி(லண்டன்), பவானி(டென்மார்க்), சந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டினேஸ்(லண்டன்), சேறா(லண்டன்), சுசானா(லண்டன்), பிரவின்(லண்டன்), பிரித்(லண்டன்), சாரங்கன்(டென்மார்க்), ரித்திக்கா(டென்மார்க்), டிலானி(அவுஸ்திரேலியா), ஆகாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அனிக்கா(லண்டன்) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சண்டிலிப்பாய் ஆழங்குழாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டுப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

