மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Kanthappu
Age 88September 16, 1928 – August 25, 2017
- Born in
- Nainativu
- Lived in
- Raynes Park
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கந்தப்பு அவர்கள் 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வமலர், நாகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரா(ஈசன்- EKS Party Service உரிமையாளர்), குகனேஸ்வரா(குகன்), சோதீஸ்வரா(சோதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, தங்கமுத்து, அம்பலவாணர், முத்தையா, செளந்தரம் மற்றும் நடராசா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமளசொரூபி(ரூபி), வனிதா, பாரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மார்கண்டு, சின்னம்மா, கனகம்மா, சண்முகநாதன், நாகமுத்து, கோபாலபிள்ளை மற்றும் பாலகிருஷ்ணன், அருணாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தீஸ், மயூரி, அபிசேக், கிசாந்த், சாயகி, சானுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

