மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Kodeswaran
Age 58March 16, 1958 – April 19, 2016
- Born in
- Saravanai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கோடீஸ்வரன் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், இராஜலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நடேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா, சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), கோமதி(இலங்கை), மகேஸ்வரன்(ஆசிரியர்- இலங்கை), இந்துமதி(கனடா), குமரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்திரா(பிரான்ஸ்), நகுலசபாநாதன்(Luxmy Lodge- Dam Street, இலங்கை), கவிதா(இலங்கை), இளந்திரையன்(கனடா), தர்ஷிகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-04-2016 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

