மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Muthukumarasamy
Age 83July 27, 1934 – April 30, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Pungudutivu 8th Ward, Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் முத்துகுமாரசாமி அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காராளபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பா(ஜெர்மனி), சுகுமார்(ஜெர்மனி), சுசிலா(சுவிஸ்), மாவீரர் லெப்டினன் நாதன் சசிகுமார், பாலகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அருணாசலம், சிவசுப்பிரமணியம், திருநாவுக்கரசு மற்றும் பாலாம்பிகை(கனடா), கணேசரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசுந்தரம்(ஜெர்மனி), அருள்செல்வம்(சுவிஸ்), ராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குணரத்தினம், சோமசுந்தரம் மற்றும் நாகரத்தினம்(சுவிஸ்), வசந்தமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாழினி, கீர்த்தனா, டர்சன், சுகிர்தன், நிகிர்தன், யஸ்மிகா, லெனின், கோபிகா, அஜந்தா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,
லியான், டிவ்யன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

