மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Pathmanathan
Age 71January 17, 1947 – June 28, 2018
- Born in
- Vayavilan
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் பத்மநாதன் அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவஇன்பதேவி(இருபாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பொன்னுதுரை நாகேஸ்வரி, காலஞ்சென்ற சீவரட்ணம், ஜெயரட்ணம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயரட்ணம் ஜெகன் அவர்களின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 2, Boulevard Camille,
Saint-Saëns,
7185 Lognes,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

