மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Ponnuthurai
Age 79May 24, 1936 – April 28, 2016
- Born in
- Nelliyadi
- Lived in
- Mullai Unnapulavu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடி வதிரியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உண்ணாப்புலவை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னப்பு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரகாந்தி(முள்ளியவளை), தில்லைநாதன்(ஜெர்மனி), முகுந்தன்(கனடா), சிறிதரன்(வவுனியா), இந்திரகாந்தி(வவுனியா), முரளிதரன், முரளீஸ்வரன், பகீரதன், தசிரதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், கார்த்திகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அழகம்மா, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தியாகராஜா, ஞானகலா, லிங்கேஸ்வரி, சுபாஜினி, சசிகரன், ஜெயப்பிரபா, கிருபாசினி, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிந்துஜா, நிதர்சனா, நிஜாந்தினி, ஷாய்ஷி, பாரதி, பானதி, பௌணவி, பிரதி, பௌர்ணமி, சப்த்தவி, சஜிந்தர், கஸ்விந்தர், தர்பிகா, விஸ்வஜித், வர்ஷிகா, அர்வின், ஆருன், சிபிதா, பிரவிஸ், டீப்தி, டருன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4ம் வட்டாரம்,
முள்ளியவளை,
முல்லைத்தீவு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

