மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Prabaharan
Age 48September 19, 1969 – May 23, 2018
- Born in
- Pallai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவி்டமாகவும் கொண்ட இராமலிங்கம் பிரபாகரன் அவர்கள் 23-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், சரவணமுத்து, காலஞ்சென்ற பாலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சறோஜினி(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,
கவினா, கோவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரிமளராணி(மடத்தடி சாவகச்சேரி), திலகராணி(மீசாலை), பிறேமராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாஸ்கரன், வசந்தராணி(லண்டன்), ஜெயராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பஞ்சராசா, குணராசா(மீசாலை), யோகநாதன்(பிரான்ஸ்), நல்லதம்பி(லண்டன்), சிவநேசன்(லண்டன்), பரமேஸ்வரி(புலோப்பளை), சதாசிவம்(லண்டன்), செல்வராசா(தர்மக்கேணி), கோபாலகிருஸ்ணன்(மிருசுவில்), செல்வரட்ணம்(லண்டன்), சிவனேஸ்வரி(வறணி), முரளிதரன்(பளை), தனபாலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜனகராஜ்(பிரான்ஸ்), லேலறாஜ்(பிரான்ஸ்), பவித்திரா(லண்டன்), தனுராஜன்(பிரான்ஸ்), சுபனா(லண்டன்), சஜனா(லண்டன்), டிவினா(லண்டன்), டிலான(லண்டன்), சுபஜனன்(மீசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

