Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புMarch 4, 1955
இறப்புJanuary 9, 2019
Photo of Ramalingam Sachithanantham

Ramalingam Sachithanantham

Age 63

Born in
Batticaloa
Lived in
Vavu Vavunikkulam, Jaffna, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சச்சிதானந்தம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கலைச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்புருவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

செல்வமலர்(இலங்கை), செல்வராஜா(அவுஸ்திரேலியா), சந்தானமலர்(இலங்கை), இராமநாதன்(கனடா), ஞானசம்பந்தர்(அவுஸ்திரேலியா), யோகமலர்(சுவிஸ்), யோகலிங்கம்(ஜெர்மனி), காந்தமலர்(அவுஸ்திரேலியா), புஸ்பமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்பழகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியதர்ஷினி(நோர்வே) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம்(இலங்கை), குலநாயகி(அவுஸ்திரேலியா), கோபாலசிங்கம்(இலங்கை), காஞ்சனா(கனடா), மதியரசி(அவுஸ்திரேலியா), திருமுருகானந்தன்(குட்டி- சுவிஸ்), தனலக்சுமி(ஜெர்மனி), குகன்(அவுஸ்திரேலியா), உதயசெல்வன்(பிரான்ஸ்), சுசீந்திரன்(ஜெர்மனி), சுசீஸ்வரன்(நோர்வே), சோதீஸ்வரன்(பிரித்தானியா), கலையரசி(பிரித்தானியா), ராஜசுசீந்திரன(கனடா ), சுசியானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

சற்சொரூபன், பகீரதன் , கிரிதரன், ஜீவகரன், ஜெயகரன், கிரிகரன், டினேஸ்கரன், சசிகரன், வினோத், விதுஜா, அனுசிகா, கெவின், பிரவின், அஸ்வென், ரேதுசன், சுகாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரசாந்த், சங்கீத், கவிதன், நிதுசிகா, கனிசியன், அன்ஜா, ஆரூஜன், ஆரஜா ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரசாந்தி, மாதுகா, சாய்ரா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.