மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Santhini
Age 48July 29, 1970 – October 3, 2018
- Born in
- Kaithady South
- Lived in
- Basel-City
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சாந்தினி அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நன்னி பூதன், பூதன் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஸ், அனோஸ், தனோசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராசா, சுசீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தருமலிங்கம்(டென்மார்க்), அமுதலிங்கம்(கனடா), மகாலிங்கம்(சுவிஸ்), குணலிங்கம், செல்லம்மா, இராசதுரை, ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலா, கலானந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Belforterstrasse 128,
4055 Basel,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

