மரண அறிவித்தல்

In loving memory of
Ramalingam Thambithurai
Age 90June 4, 1926 – December 1, 2016
- Born in
- Kopay
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தம்பிதுரை அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மோகனாம்பிகை, ஸ்ரீதரன், இரத்தினாம்பிகை(கனடா), தனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சுதா, சங்கர்(கனடா), சூரியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி, ஷரண், ஷயன், நிருத்திக்கா, சிந்தியா, ஒலிவியா, ஆர்த்திகா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

