மரண அறிவித்தல்

In loving memory of
Ramanathan Gunapaakkiyam
Age 83September 26, 1933 – October 2, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் குணபாக்கியம் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நாதன்(கனடா), சுசிலா(ஜெர்மனி), ரவி(கனடா), காலஞ்சென்ற காந்தன்(கனடா), சசி(ஜெர்மனி), பவானி(ஜெர்மனி), ரஞ்சன்(ஜெர்மனி), மாலினி(கனடா), ஜெயந்தி(கனடா), சுரேஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கச்சியம்மா, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகச்சந்திரன், சுதா, ரதி, மோகனா, குகன், கலாகரன், உஷா, சுகிந்தன், காலஞ்சென்ற பீற்றர், கங்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பாக்கியம், தம்பிராசா, பூமணி, மற்றும் தங்கரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலச்சந்திரன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
நிஷா, தூரி, ஷாரு, டானி, சிரோமி, சுப்பிரதா, ஸ்ரெபான், துஷாரி, ஆரூரன், விதுஷன், துவாரகா, கௌதம், கபிலன், கௌசிகன், கபிதன், கத்தரீனா, பிரணா, பிரம்மியா, பிரணவன், பிரவீன், சபீனா, சந்தியா, சேகன், சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரஜன், சஞ்ஜெய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

