Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ramanathan Rasamanikam

In loving memory of

Ramanathan Rasamanikam

Age 65August 22, 1950 – May 17, 2016

Born in
Madduvil
Lived in
Jaffna, Holbaek

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, டென்மார்க் Holbæk ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் இராசமாணிக்கம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

இராமலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, கவிதா, சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நகுலேஸ்வரி, காலஞ்சென்ற ராசாத்தி, நாகேந்திரம், நாகராசா, ராஜேஸ்வரி, ராசன், காலஞ்சென்ற ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வீகன், பத்மாநந்தராஜன், சிவகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருந்தா(டென்மார்க்), அகில்(டென்மார்க்), ஹரினி(டென்மார்க்), சித்தார்த்(டென்மார்க்), அஞ்சலி(டென்மார்க்), துஷாரா(டென்மார்க்), திவியா(டென்மார்க்), ஹிரித்தியாஷ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.