10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ramanathan Sangaranpillai
Age 81July 12, 1928 – August 2, 2009
- Born in
- Neduntivu
- Lived in
- Vavu Vavunikkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம், சுவிஸ் Münsingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் சங்கரப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

