Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ramanathan Thiyagaraja

In loving memory of

Ramanathan Thiyagaraja

Age 62March 12, 1954 – January 24, 2017

Born in
Karainagar
Lived in
Kokkuvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கருவேலடி மணியகாரன் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் தியாகராஜா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கல்கமுவா பரமநாதன் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐங்கரன், மஞ்சுளா, நிரஞ்சன், திவாகரன்(லண்டன்), கயன்(உரிமையாளர்- கற்பக விநாயகர் ஸ்ரோர்ஸ், தட்டாதெரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கிருஸ்ணதாசன், கிருஸ்ணகுமார், கிருஸ்ணரூபன், காலஞ்சென்ற சாந்தகுமாரி, மீனகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.