நினைவஞ்சலி

In loving memory of
Ramanathan Valampikai
Age 74April 28, 1938 – May 21, 2012
- Born in
- Kuppilan
- Lived in
- Kuppilan, Vavuniya, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் வாலாம்பிகை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான மொழிபேசிஉறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்குஅர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
எப்பொழுதும் மழைத்தூறலாய்உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள் நனைந்தகாடாய் கிடக்கின்றன!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்என்றும் சுழல்கிறதே அம்மா.
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பலநூறு ஆண்டுகள்சென்றாலும் மறக்கமாட்டோம்
என்றென்றும் உங்கள்அழியா
நினைவுகளுடன்வாழும் குடும்பத்தினர்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

