Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ramanathar Maruthaiyinar

In loving memory of

Ramanathar Maruthaiyinar

Age 74March 24, 1944 – July 27, 2018

Born in
Neduntivu
Lived in
Mullaitivu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மேற்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலுதுகரையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் மருதையினார் அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌசலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யமுனா(முத்தையன்கட்டு), சதானந்தன்(பிரான்ஸ்), குகானந்தன்(முத்தையன்கட்டு), விஜிதா(முத்தையன்கட்டு), ஜீவானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, கோவிந்தன் மற்றும் சண்முகநாதன், புஸ்பவதி, ஞானசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகீசன், கமலினி, யாழினி, டொமினிக், பிரதீகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பசுபதி, புஸ்பராணி, லலிதாராணி, இராசரத்தினம், பத்மநாதன், சிவபாலசிங்கம், லோகராசா, வசந்தாதேவி, தவராசா, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, மகேந்திரராசா மற்றும் பரமேஸ்வரி, சிவபாக்கியம், மனோரஞ்சிதம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சாரங்கன், சாருஜா, நேருகன், துளசிகன், மிந்துஷா, ராகவி, விகாஷ், லதுஷன், மவின், டிவியந், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்டயமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.