Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ramanathar Vaithilingam

In loving memory of

Ramanathar Vaithilingam

Age 90September 14, 1930 – October 24, 2020

Born in
யாழ் ஊரதீவு
Lived in
Pungudutivu, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் வைத்திலிங்கம் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராமநாதர் கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை விதானையார் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலட்சுமி(வர்ணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

மோகனதாசன், Dr. ஜெயதாசன், யோகதாசன், Dr. அருள்தாசன், லோகதாசன், குமாரதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இலட்சுமி, காலஞ்சென்ற வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தவமணி வீரசிங்கம், ராஜலட்சுமி தர்மரத்தினம், முத்துலட்சுமி சண்முகரத்தினம், சுந்தரராஜா, சண்முகராஜா, நவரட்ணராஜா மற்றும் மங்கையற்கரசி பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோசலை, சுதர்சினி, Dr. தயா, Dr. மருதா, Dr. புவியரசி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பவளராணி, ரவீந்திரன், ரூபகாந்தன், உதயகுமார், வசந்தராணி, கலாராணி ஆகியோரின் அன்பு மாமாவும்,

கோகிலவதனி, காலஞ்சென்ற விஜயவதனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அஜந்தா, பிரசீலன், பிரசாத்அமலன், அசோக்ஐங்கரன், சாயிவிக்னேசன், பிரணவன், தர்சனா, யஸ்விந்த், யாதவிஜனனி, கார்த்திகன், லக்சிகன், பிரனேஷ், சைந்தவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Jayaratne Funeral Parlour, Borella எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-10-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 23, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.