மரண அறிவித்தல்

In loving memory of
Ramasamy Ganeshadasan
Age 56February 8, 1960 – May 11, 2016
- Born in
- Chunnakam
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி கணேசதாசன் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கண்ணன், ஆசை, குட்டி, குகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

