மரண அறிவித்தல்

In loving memory of
Rameshkumar Subramaniam
Age 45January 10, 1973 – September 20, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை துவரங்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஸ்குமார் சுப்பிரமணியம் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி திருச்செல்வம் தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ஜெயந்தி(திருகோணமலை), ஜெயராஜா(பாபு- திருகோணமலை), சுரேந்திரன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேஸ்வரன், கௌரி, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தோகீசன், நாமிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சதீவன்(மலேசியா), மோனிஷா, சாந்தன், இனிஸ்ஷாந் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கிருஷாந், தோகிலா, ஷர்மிலா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெயந்திரன்(ஜெர்மனி), பாலேந்திரன்(ஜெர்மனி), தனேந்திரன்(கனடா- Montreal), தவமலர்(லண்டன்), இரவீந்திரன்(லண்டன்), குகேந்திரன்(லண்டன்), ரஜேந்திரன்(லண்டன்), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

